It's 50 years today since India launched its first rocket from Thumba
Thursday, Nov 21, 2013, 14:10 IST | Place: THIRUVANANTHAPURAM | Agency: PTI
The Union Government took the first step in its space programme in August 1961 by entrusting the Department of Atomic Energy with the task of conducting space research and peaceful uses of outer space.
Source: Wordpress
India today entered the golden jubilee of the launch of its first rocket from the sylvan settings of the coastal hamlet of Thumba near here, marking the decisive step of the country's space odyssey which has witnessed landmarks like Chandrayaan and Mars mission. The sleepy palm-fringed village became part of modern India's quest to scale dizzying heights of scientific research when an American-built rocket Nike-Apache was fired on November 21, 1963.
The launch site in due course came to be known as Thumba Equatorial Rocket Launch Station (TERLS) and later became Vikram Sarabhai Space Centre (VSSC), a major centre of ISRO named after pioneer of Indian space programme Vikram Sarabhai.
It was Sarabhai who gathered a team of young scientists and engineers for the mission and sent them to the US for hands-on training in sounding rockets.His early recruits included former President APJ Abdul Kalam. According to scientists, Thumba was identified for locating the launch station as the magnetic equator passes through South Kerala making it an ideal spot for the launch.
The Union Government took the first step in its space programme in August 1961 by entrusting the Department of Atomic Energy with the task of conducting space research and peaceful uses of outer space.
In 1962, a national committee on space research was formed under the chairmanship of Sarabhai for carrying on the mission and the next year on November 21 the first sounding rocket, a US-built Nike Apache was launched from Thumba. The launch facility was prepared by shifting several fishermen families from Thumba to an adjacent coastal stretch with the then Catholic Bishop playing a vital role in persuading the villagers. A church in the locality has been retained as such and later converted into a space museum.
November 21, 2013
Finding the time and the money for space
P.V. Manoranjan Rao
On November 21, 1963, a small foreign rocket took off from Thumba, an obscure fishing hamlet near Trivandrum. This marked the birth of the Thumba Equatorial Rocket Launching Station (TERLS) and of the Indian space programme.
The two scientists who launched the space programme were Vikram A. Sarabhai and Homi J. Bhabha. Both were scions of rich and cultured families, cosmic ray physicists, and determined to do their bit for emerging India. Bhabha brought atomic energy to India and Sarabhai, space. In this they were supported by Prime Minister Jawaharlal Nehru and later, by Mrs. Indira Gandhi.
The Sarabhai decade
Thumba was chosen because it is close to the magnetic equator. At heights around 110 km above the magnetic equator, certain processes occur that fascinate scientists. These regions are most conveniently studied using sounding rockets which, after carrying a scientific payload to a specified altitude, fall back to the ground.
For Bhabha and Sarabhai, TERLS was the first step in acquiring rocket technology: first sounding rockets and then bigger and more complex rockets, known as launch vehicles, capable of orbiting satellites.
Sarabhai was a man in a hurry. He got U.N. sponsorship for TERLS; created the Space Science and Technology Centre (SSTC) close to TERLS; established the Experimental Satellite Communications Earth Station in Ahmedabad; saw the first indigenous sounding rocket take off from Thumba; created the Indian Space Research Organisation (ISRO); sowed the seeds of remote sensing and satellite communications; completed formalities for an agreement with the Soviet Union to launch India’s first satellite (Aryabhata); signed an agreement with NASA for joint conduct of the Satellite Instructional Television Experiment; obtained a licence to produce the French sounding rocket, Centaure, in India; got Sriharikota island on the east coast for establishing a rocket launching range; flagged off the development of India’s first satellite launch vehicle, SLV-3; drew the road map that ISRO followed for the next four decades and then died in his sleep on December 30, 1971. He was just 52.
Dhawan era
In an inspired move, Prime Minister Indira Gandhi chose Satish Dhawan, then Director of the Indian Institute of Science, Bangalore, to succeed Sarabhai. Dhawan took his time to plan an organisational structure for the space programme which we still see in operation today. With support from Indira Gandhi, he created the Space Commission and the Department of Space (DOS) in June 1972. Then in August 1972, he obtained a broad national consensus on the main objectives of the space programme through a national seminar held in Ahmedabad. He took charge of ISRO only in September 1972.
Now, Dhawan was Chairman of the Space Commission, Secretary of DOS and Chairman of ISRO — all three rolled into one. Borrowed from the Atomic Energy programme, this concept was crucial to the success of the space programme. This arrangement which ensures perfect harmony between nation’s space policies (the commission), the R&D programmes (ISRO) and the budgetary provisions (DOS) still holds today.
Dhawan chose the hierarchically junior A.P.J. Abdul Kalam to lead the SLV-3 project that made India a space faring nation. Prior to this, Kalam was just one of a dozen engineers managing the SLV-3 project. “I was puzzled when I got the offer in my hand,” Kalam wrote later. “On the one side there were many experienced senior people in the organisation and on other side, I had to tap talents of thousands of engineers both from ISRO and academic institutions.”
In November 1963, when the first sounding rocket was launched from TERLS, virtually everything came from abroad. Fifty years later, in November 2013, when ISRO launched its Mars Orbiter, virtually everything was indigenous! Today, over 20 Indian satellites provide operational services to the nation in telecommunications, TV broadcasting, meteorology, disaster warning, and remote sensing. All Indian remote sensing satellites are now launched by ISRO’s own Polar Satellite Launch Vehicle (PSLV).
But, perhaps the most important achievement of our space programme is the establishment of a string of R&D laboratories and facilities that enable our scientists and engineers to work at the forefront of space technology.
During the pioneering days under Sarabhai and Dhawan, people in ISRO felt that they were working collectively for a vital national enterprise in which each individual’s contribution was of paramount importance. By nurturing that spirit of individual commitment, India’s space efforts scaled greater heights.
(Dr. P.V. Manoranjan Rao retired as group director, Vikram Sarabhai Space Centre.)
E-mail: rao.manoranjan@gmail.com
The most important achievement of India’s 50-year space programme is
the establishment of R&D facilities
Copyright© 2013, The Hindu
விண்வெளியில் 50 ஆண்டுகால இந்திய சாதனைப் பயணம்
By dn, சென்னை
First Published : 21 November 2013 01:40 AM IST
-
முதன்முதலில் ஏவப்பட்ட அமெரிக்காவின் நைக் அப்பாச்சே ராக்கெட். (ஃபைல் படம்)
-
திம்பாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு சைக்கிளில் வைத்து எடுத்துச்செல்லப்படும் ராக்கெட்டின் பாகம்.
-
ராக்கெட் திட்டம் குறித்து விக்ரம் சாராபாயுடன் விவாதிக்கும் இளம் வயது அப்துல் கலாம் (இடது ஓரம்).
-
செயின்ட் மேரி மேக்தலீன் சர்ச்.
விண்வெளியில் இஸ்ரோ காலடி எடுத்துவைத்து 50 ஆண்டுகள் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்தியா புரிந்துள்ள இந்தச் சாதனைப் பயணத்தின் தொடக்கப்புள்ளி, எளிமையான ஒரு சிறிய கிறிஸ்தவ தேவாலயத்தில் உருவானது என்றால் அது மிகையாகாது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு... செயின்ட் மேரி மேக்தலீன் சர்ச்!
அதுதான் இந்திய விஞ்ஞானிகளின் முக்கிய அலுவலகமாக மாற்றப்பட்ட தேவாலயம். அதையொட்டி, இருந்த கடலோரப் பகுதியில்தான் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் வீடு ராக்கெட் பணிமனையாகவும், அருகிலிருந்த மாட்டுத்தொழுவம் ஆய்வகமாகவும் மாற்றப்பட்டது.
விக்ரம் சாராபாயும், அவரது சக விஞ்ஞானிகளும் அயராது உழைத்ததில் திருவனந்தபுரம் அருகே திம்பா எனும் கிராமத்தில் சில மாதங்களிலேயே ராக்கெட் ஏவுதள மையம் உருவானது.
நாசா வழங்கிய நைக் அபாச்சே (சண்ந்ங்-அல்ஹஸ்ரீட்ங்) என்ற சிறிய ரக ராக்கெட்டை 1963 ஆம் ஆண்டில் நவம்பர் 21 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளி பயணம் தொடங்கியது.
அந்த தேவாலயத்தை அலுவலகமாக மாற்றியபோது பீடம் உள்ள பகுதியை மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அந்த சர்ச்சின் பாதிரியார் கூறியதாக மூத்த விஞ்ஞானி யு.ஆர்.ராவ் கூறினார்.
அந்த முதல் திட்டத்திலும், அதன்பிறகு சில ஆண்டுகளும் சைக்கிள்களில் வைத்துதான் ராக்கெட்டின் பாகங்கள் ஏவுதளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. விண்வெளி ஆராய்ச்சிக்காக அப்போது எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே, எந்த வாகனம் கிடைத்ததோ அதைப் பயன்படுத்திக்கொண்டோம் என்று அவர் கூறினார்.
வளிமண்டல மேற்பரப்பை ஆய்வு செய்யும் சவுண்டிங் ராக்கெட்ஸ் (நர்ன்ய்க்ண்ய்ஞ் தர்ஸ்ரீந்ங்ற்ள்) எனும் சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு உலகிலேயே மிகவும் ஏற்ற இடம் என்ற பெயரையும் அந்த மையம் பெற்றது. இந்த ராக்கெட்டுகள் 100 முதல் 500 கி.மீ. உயரத்துக்கு வளிமண்டல ஆய்வுக் கருவிகளை எடுத்துச்செல்லும் திறன் பெற்றவை.
பூமியின் காந்த மையக்கோடுக்கு (ஙஹஞ்ய்ங்ற்ண்ஸ்ரீ உவ்ன்ஹற்ர்ழ்) அருகில் திம்பா அமைந்திருந்ததால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களது சிறிய ரக ராக்கெட்டுகளை இங்கிருந்து விண்ணில் செலுத்தின.
வளிமண்டலத்தை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆர்எச்-75 என்ற சிறிய ரக ராக்கெட் முதன்முதலாக 1967, நவம்பர் 20-ம் தேதி திம்பாவில் இருந்து ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் 1969, ஆகஸ்ட் 15-இல்தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, இந்த அமைப்பு இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவாக இருந்தது. அதன் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவில் மிகப்பெரிய ராக்கெட்டுகளை அனுப்புவதற்கான புதிய ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உருவாக்கப்பட்டன.
முதல் செயற்கைக்கோள்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா மிகக் குறைந்த நேரத்தில், அதாவது இரண்டரை ஆண்டுகளிலேயே கட்டமைக்கப்பட்டதாக யு.ஆர். ராவ் கூறினார்.
1972-ல் செயற்கைக்கோளை உருவாக்குவது என்று முடிவு எடுத்ததும் ஏராளமான இளைஞர்களைப் புதிதாக பணிக்குச் சேர்த்தோம். ஆனால், ஆய்வகத்தின் நிலையைப் பார்த்ததும் பலர் தயக்கத்துடன் பணியில் சேரவில்லை எனச் சொல்லி சிரிக்கிறார் ராவ்.
செயற்கைக்கோளை உருவாக்குவதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாங்கள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தவில்லை. ஆர்யாபட்டாவை ரஷியாவிலிருந்து விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்னால் அதிலிருந்து சிக்னல்களைப் பெறுவதற்கு ஸ்ரீஹரிகோட்டாவைத் தவிர மற்றுமொரு இடத்தில் சிக்னல் மையம் அமைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
பெங்களூரில் எங்கள் அலுவலகம் இருந்த தொழிற்பேட்டையில் இடவசதி இல்லை. எனவே, அங்கிருந்த பெண்கள் கழிவறையையே எங்களுக்கான ஆய்வகமாக மாற்றிக்கொண்டோம் என்றார் அவர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா , 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-இல் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றமாக கூறப்படுவது எஸ்.எல்.வி., ஏ.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள்தான். அதில் கிடைத்த அனுபவத்தில்தான் மிகவும் வெற்றிகரமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவானதாக இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ஆர்.எஸ்.-1 செயற்கைக்கோள், 1980ஆம் ஆண்டு ஜூலை 18-இல் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த எஸ்.எல்.வி-3 திட்ட இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற விஞ்ஞானியும், குடியரசு முன்னாள் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம். அந்த வெற்றியில் தொடங்கி, தொலைதொடர்புக்கு இன்சாட் வரிசை செயற்கைக்கோள்கள், தொலையுணர்வுக்கு ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்கள், கல்விக்கு எஜுசாட் செயற்கைக்கோள், நிலவுக்கு சந்திரயான் விண்கலம் என விண்வெளி அரங்கில் இஸ்ரோ அமைப்பு பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.
மாட்டுத்தொழுவத்தில் தொடங்கிய விண்வெளிப் பயணம் இப்போது மங்கள்யான் வரை வந்துள்ளது.
© Copyright 2012, Dinamani.com.
No comments:
Post a Comment